Select the correct answer:

1. சொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
(a) வனப்பு 1. காடு
(b) அடவி 2. பக்கம்
(c) மருங்கு 3. இனிமை
(d) மதுரம் 4. அழகு

2. பிழையற்ற வாக்கியம் எது?

3. 'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு..

4. பொருத்துக:
(a) என்றல் 1. முற்றும்மை
(b) நுந்தை 2. குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்
(a) (b) (c) (d)

5. உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.

6. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

7. பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

8. 'தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு.

9. 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

10. 'விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி'
இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

*Select all answers then only you can submit to see your Score